Sunday, May 26, 2013

2012 – 2015 ஆண்டுக்கான பாட நூல்கள்



SPM தமிழ் இலக்கியம் ( 9217)

2012 – 2015 ஆண்டுக்கான பாட நூல்கள்
1.0
கவிதை

நூல்:
மலேசியத் தமிழ்க் கவிதைக்களஞ்சியம்
ஆசிரியர்:
முனைவர் முரசு நெடுமாறன்
வெளியீடு:
அருள்மதியம் பதிப்பகம்
தெரிவு செய்யப்பட்ட கவிதைகள்
·         கதிரும் கடலும்
·         குழந்தாய்
·         இஃது ஆகாதுகாண்!
·         மொழி-இனம்- பண்பாடு
·         அறிவியல் தமிழ்
·         புலரும்பொங்கல்
·         தோட்டப்புறத் தமிழர்
·         வீண்பேச்சு விட்டிடுவீர்!
·         வெற்றி ஈட்டுவாய்
·         சப்பானியர் காலத்திலே
·         தூங்கு
·         ஒழியட்டும் ஆசைகள்
·         தாய்குலம் வாழ்க!
·         கல்
·          கா.பெருமாள்
·         முல்லைவாணன்
·         ஐ.உலகநாதன்
·         கரு.திருவரசு
·         தீ.சி.பொன்னுசாமி
·         க.பெருமாள்
·         மதுராந்தகன்
·         பொன்முடி
·         வே.சங்கு சண்முகம்
·         அமலதாசன்
·         எல்லோன்
·         மீசல் பி.எம்.அபூபக்கர்
·         சோமசன்மா
·         க.து.மு.இக்பால்
2.0
நாடகம்

நூல்
சிலப்பதிகார நாடகக் காப்பியம்
( சிறப்பு மலேசிய மாணவர் பதிப்பு )
ஆசிரியர்
டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
பாரதி பதிப்பகம்
3.0
நாவல்

நூல்
இலட்சியப் பயணம்
ஆசிரியர்
ஐ.இளவழகு
வெளியீடு
சன் ரயில் ஸ்டோர்
நன்றி : குமாரி புஷ்பவள்ளி, செலெசா ஜெயா இடைநிலைப்பள்ளி