Tuesday, June 18, 2013

வினாத்தாளின் அமைப்பு முறை

FORMAT KERTAS SOALAN KESUSASTERAAN TAMIL SPM
எஸ்.பி.எம் தமிழ் இலக்கியம் வினாத்தாளின் அமைப்பு முறை
நன்றி : குமாரி புஷ்பவள்ளி, செலெசா ஜெயா இடைநிலைப்பள்ளி
குறியீட்டு எண்
9217
நேரம்
2 ½ மணி














பாகம்1
40 புள்ளிகள் )

சுருக்கமான
பதில்கள்



பிரிவு 1 : கவிதை
( 10 புள்ளிகள் )
1. பாடுபொருள் ( கருப்பொருள் )
2. கவிஞர்- இயற்பெயர்/ புனைப்பெயர்/பட்டம்
3. யாப்பு/ அணிச்சிறப்பு
4. சொல் விளக்கம்
5. கருத்துணர் கேள்வி ( காரணம்)
6 .கவிதை வரிகள் உணர்த்தும் கருத்து

1 புள்ளி
1 புள்ளி
2 புள்ளி
1 புள்ளி
1 புள்ளி
4 புள்ளி

பிரிவு 2 : நாடகம்
( 15 புள்ளிகள்)


7. இலக்கியக் கூறு ( Komsas )
8. நாடகாசிரியர் – பெயர்/ புனைப்பெயர் / 
   பரிசு/பட்டம்/ எழுதிய பிற  படைப்புகள்
9. கதைப்பாத்திரங்கள் பற்றி விவரங்கள்
10. நாடகம் பற்றிய பொதுவான கேள்வி
11. கருத்துணர் கேள்வி( ஏன்/ எதனால்/
    எப்படி/ என்ன காரணம் )
12. உரையாடக்( dialog)
    - இடம்பெற்றவர் யார்
    - பண்புக்கூறு
    - ஏன் அவ்வாறு கூறினார்
    -சொல் பொருள் விளக்கம்
1 புள்ளி
1 புள்ளி

2 புள்ளி
1 புள்ளி
3 புள்ளி


2 புள்ளி
2 புள்ளி
2 புள்ளி
1 புள்ளி


பிரிவு 3  : நாவல்
(15 புள்ளிகள் )

13. இலக்கியக் கூறு ( Komsas )
14. நாவலாசிரியர் – பெயர்/ புனை/ 
   பரிசு/பட்டம்/ எழுதிய பிற 
   படைப்புகள்
15. கதைப்பாத்திரங்கள் பற்றி விவரங்கள்
16. நாடகம் பற்றிய பொதுவான கேள்வி
17. கருத்துணர் கேள்வி( ஏன்/ எதனால்/
    எப்படி/ என்ன காரணம் )
18. உரையாடக்( dialog)
    - இடம்பெற்றவர் யார்
    - பண்புக்கூறு
    - ஏன் அவ்வாறு கூறினார்
    -சொல் பொருள் விளக்கம்
1 புள்ளி
1 புள்ளி


2 புள்ளி
1 புள்ளி
3 புள்ளி

2 புள்ளி
2 புள்ளி
2 புள்ளி
1 புள்ளி


பாகம் 2

( 60 புள்ளிகள்)

நீண்ட கேள்வி
( கட்டுரை )

பிரிவு 1 : கவிதை
( 16 புள்ளிகள் )
19.    கருத்து விளக்கம்/ கவிதைச்       
       சிறப்பு/ மாணவர் கண்ணோட்டம்
20.
 ஏதேனும் ஒன்று)

பிரிவு 2 : நாடகம்
( 22 புள்ளிகள்)
21.   – பண்புநலன்/ பாத்திரப்படைப்பு
22.           ( perwatakan )
      -- கதைச்சுருக்கம் (synopsis )
23.    – படிப்பினை ( nilai & pengaj)
24.    – சமுதாய சிந்தனை
 ஏதேனும் ஒன்று)
பிரிவு3  : நாவல்
( 22 புள்ளிகள் )
ஏதேனும் ஒன்று)

No comments:

Post a Comment