Monday, November 5, 2012

தேர்வை நோக்கி .. 2012 : நாடகம்



தேர்வை நோக்கி .. 2012 :  நாடகம்

(குமாரி புஷ்பவள்ளி சத்திவேல், செலெசா ஜெயா இடைநிலைப்பள்ளி,
ஸ்கூடாய், ஜொகூர்)


( சிறு கேள்வி – பாகம் 1 ) :   இதுவரை வெளிவந்தவை..


ஆண்டு
               காட்சி
2007
2     ( பக். 6 )
14  ( பக். 45 )
2008
5     ( பக். 23 )
21  ( பக். 68 )
2009
14    ( பக். 43 )
30  ( பக். 96 )
2010
26    ( பக். 83 )
34  ( பக். 105 )
2011
27    ( பக். 72 )
33  ( பக். 104 )


கவனத்தில் கொள்ள வேண்டிய காட்சிகள்   :

1
வான மண்டலம்
2
கரிகாலன் அரசவை
3
4
5
வேண்மாள் அந்தப்புரம்
6
7
8
9
10

11
12
13
14
காட்டுவழி
15
16
17
18
19
20

21
2ம் விசாரணை

22
காளி
( சதி )
23
அசரீரி
24
25
26
வேண்+ இரும் à கரி
27
28
29
30
கார்கோ+ கரி= விஷம்

31
32
33
சேரன் கூடாரம்
34
சேரன் கூடாரம்
35
36
37
37
39
40

41
42
வான மண்டலம்



காட்சி
உள்ளடக்கம்
3
காளிங்கராயர் + தளபதிà இரும்பிடர்த்தலையாருக்குத் தூபம்
4
இரும்பிடர்த்தலையார் + கரிகாலன் ( தீர விசாரிப்பதில் உறுதி)
6,7,8,9,10
பொன்னி + கரிகாலன் ( துறவி ) = விருந்தினர் விடுதியில் சந்திப்பு, கதை கூறத் தொடங்குதல்
11,12,13
காட்டு வழிப் பயணம்  =( சேரன் + அமைச்சர்) ( மருதவாணர்+ பொன்னி )
15,16,17,18
பொன்னி + சேரன்= காதல்
19,20
விருந்தினர் விடுதி = பொன்னி + கரிகாலன் ( துறவி )
23,24
வேண்மாள்  + கரிகாலன் = அந்தப்புரம் ( கரிகாலன் சாதனை )
27
காளிங்கராயர் + கார்கோடகன் = விஷம் ( சதி )
28
பாழ்மண்டபம் = காளி + ஒற்றன் + துறவி
29
அமைவாசை + தீவட்டி à கரிகாலன் ( கார்கோடகன் பற்றிய விவரம் )
31
விருந்தினர்விடுதி = பொன்னி + கரி ( துறவி) à பக்தி வெறி
32
மருதவாணர் வீடு ( வெளியே செல்ல வேண்டாம் = போர் )
35,36,37,38,39
சேரன் யார் என்று தெரிதல் + போர்க்களம்( திருமணம் ) + மருதவாணர் மரணம்
40
காளிங்கராயர் + வேங்கையன் = துறவியைக் கொல்ல சதி
41
கரிகாலன் அரசவை ( உண்மை அம்பலம் )



No comments:

Post a Comment